தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த குளக்கோட்டன் கிராமத்தை சேர்ந்த 10 மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் குளக்கோட்டன் கிராம அபிவிருத்தி சங்கத்தின நிதி அனுசரணையில் கிராம அபிவிருத்தி சங்க நிருவாகத்தினரின் பங்குபற்றுதலுடனும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
RDA - Project
Concreting to Narasingam Kovil Road
| Address: | Kanniya Road, Varothayanagar, Trincomalee, Sri Lanka. |
| General: | 026-2222674 |
| Fax: | 026-2223683 |
| General: | 067-2051285 |
| General: | 065-2226295 |
| General: | 026-2223531 |